Sinhala (Sri Lanka)English (United Kingdom)

casrilanka

    Font size
  • Increase font size
  • Decrease font size

Association of Accounting Technicians of Sri Lanka AAT (Sri Lanka)

தகைமைகள் புதிய பாடத்திட்டத்திற்கான விலக்களிப்பு (2015) முடிக்க வேண்டிய பாடங்கள்

முழுமையாக முடித்த மாணவர்களில் இறுதித் தேர்வில் தேறியோர்.

  • ஆங்கில மொழி மூலம்
  • சிங்கள/தமிழ் மொழி மூலம் மற்றும்
  • BE II சித்தியடைதல்

Executive Level

  • KE 1 Financial Accounting & Reporting Fundamentals
  • KE 5 Commercial Insight for Management
  • KE 3 Fundamentals of Taxation & Law

Executive Level

  • KE 2 Management Accounting Information
  • KE 4 Processes, Assurance & Ethics

Business Level
(5 Modules)

Cooperate Level
(5 Modules)

  • சிங்கள/தமிழ் மொழி மூலம்
    BE II சித்தியடையாமை

Executive Level

  • KE 1 Financial Accounting & Reporting Fundamentals
  • KE 5 Commercial Insight for Management
  • KE 3 Fundamentals of Taxation & Law

Executive Level

  • KE 2 Management Accounting Information
  • KE 4 Processes, Assurance & Ethics

Business Level
(5 Modules)

Cooperate Level
(5 Modules)

நடைமுறைப் பயிற்சி விலக்களிப்புக்கள்:

AAT அங்கத்தவர்கள்/இறுதித் தேர்வில் தேறியோர் பின்வரும் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ததன் பொருட்டு இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் Certificate Level பயிற்சி தேவைப்பாட்டிலிருந்து விலகக்களிக்கப்படுகின்றனர்:

  • இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தினால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஒரு பயிற்சி நிறுவனத்தில் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் மேற்பார்வை உறுப்பினர் ஒருவரின் கீழ் இரண்டு வருடகால பயிற்சியை நிறைவு செய்தல்.

  • இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் Certificate level பயிற்சியாளர் ஒருவரினால் கையொப்பமிடப்பட்ட ஒரு ஒப்பந்தத்திற்கு ஒத்ததான ஒரு பயிற்சி ஒப்பந்தத்தின் கீழ் அந்த பயிற்சி செய்து முடிக்கப்பட வேண்டும்.

  • இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் Certificate level பயிற்சியாளர் ஒருவரின் குறிப்பிட்ட திட்டத்திற்கு ஒத்ததாக பயிற்சி தொடர்பான பதிவு பராமரிக்கப்பட வேண்டும்.

Back to Exemptions FAQs