தகைமைகள் | புதிய பாடத்திட்டத்திற்கான விலக்களிப்பு (2015) | முடிக்க வேண்டிய பாடங்கள் |
---|---|---|
முழுமையாக முடித்த மாணவர்களில் இறுதித் தேர்வில் தேறியோர்.
|
Executive Level
|
Executive Level
Business Level Cooperate Level |
|
Executive Level
|
Executive Level
Business Level Cooperate Level |
நடைமுறைப் பயிற்சி விலக்களிப்புக்கள்:
AAT அங்கத்தவர்கள்/இறுதித் தேர்வில் தேறியோர் பின்வரும் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ததன் பொருட்டு இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் Certificate Level பயிற்சி தேவைப்பாட்டிலிருந்து விலகக்களிக்கப்படுகின்றனர்:
- இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தினால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஒரு பயிற்சி நிறுவனத்தில் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் மேற்பார்வை உறுப்பினர் ஒருவரின் கீழ் இரண்டு வருடகால பயிற்சியை நிறைவு செய்தல்.
- இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் Certificate level பயிற்சியாளர் ஒருவரினால் கையொப்பமிடப்பட்ட ஒரு ஒப்பந்தத்திற்கு ஒத்ததான ஒரு பயிற்சி ஒப்பந்தத்தின் கீழ் அந்த பயிற்சி செய்து முடிக்கப்பட வேண்டும்.
- இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் Certificate level பயிற்சியாளர் ஒருவரின் குறிப்பிட்ட திட்டத்திற்கு ஒத்ததாக பயிற்சி தொடர்பான பதிவு பராமரிக்கப்பட வேண்டும்.