மாறிவரும் உலகின் வணிக நடவடிக்கைகள் மற்றும் தொழில்முறைக் கல்வி என்பவற்றின் உலகமயமாக்கலுக்கு பதில் கொடுக்கும் வகையில் இலங்கை பட்டய கணக்காளர்களது பாடவிதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குறிக்கோளை அடையவும்இ இந்த தரத்தை பராமரிக்கவும் பாடவிதானமானது ஒவ்வொரு ஜந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மேம்படுத்தப்படுவதுடன் திருத்தவும் படுகின்றது..
........... முதல் இருந்து அடுத்த பாடவிதான திருத்தம் அமுலுக்கு வரும்.
புதிய பாடத்திட்டத்தை மூன்று பெரிய பகுதிகள்(pillars) உள்ளடக்கியுள்ளது : Knowledge, Skills and Personal மற்றும் மூன்று நிலைகளை: கீழுள்ள பாடவிதான கட்டமைப்பில் காட்டியவாறாக உள்ளடக்கி உள்ளது.
இந்த கட்டமைப்பானது அதிகளவு சாதனையை படிப்படியாக அடைய மாணவர்களுக்கு அனுமதி அளிப்பதன் ஊடாக அவருக்கு தனித்துவமான செயல்பாட்டு மற்றும் மக்கள் திறன்கள் மற்றும் வேலை வாய்ப்புக்களை வழங்குகின்றது. எனவே இந்த கட்டமைப்பானது ஒருவரது தொழில் பாதையை தெரிவு செய்வதன் அடிப்படையில் அவர் முழுமையான பட்டய கணக்காளர் என்ற நிலையை அடைய முன்னர் அவருக்கு இரண்டு விதமான பாதைகளின் தெரிவை வழங்குகின்றது.
ஒவ்வொரு மூன்று pillars உம் மூன்று நிலைகளின் ஊடாக கற்பிக்கப்படுகின்றது.Knowledge Pillar ஆனது ஜந்து துணை pillars களை உள்ளடக்கி உள்ளதானது ஒவ்வொரு levels உம் ஜந்து தொகுதிகளை கொண்டமைந்து மொத்தமாக மூன்று levels உம் 15 தொகுதிகளை கொண்டமைய வழிகாட்டுகின்றது. இதேபோன்று Skill Pillar ஆனது இரண்டு துணை Pillars ஜ கொண்டமைந்து மொத்தமாக ஆறு பாடநெறித் தொகுதிகளுக்கு வழிகாட்டுகின்றது. பயிற்சி மற்றும் அபிவிருத்தி சார்ந்த Personal Pillar ஆனது அதன் ஒவ்வொரு level களிலும் குறிப்பிட்ட தேவைகளை உடையதாக உள்ளது.
பட்டய கணக்காளரது தகுதியின் மைய Pillar ஆனது Knowledge Pillar ஆகும். ஜந்து துணை pillar களின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ள பதினைந்து தொகுதிகளும் ஒரு நெறிமுறை அடிப்படையில் தத்தமது பாத்திரங்களை செய்து முடிக்க தேவையான தொழினுட்ப அறிவை பட்டய கணக்காளர்களுக்கு வழங்கும். இது நிதி தலைமை மற்றும் மதிப்பு உருவாக்கம் என்பவற்றின் ஊடாக பங்குதாரர் தொழில்களுக்கு உதவுவதன் மூலம் அவர்களின் எல்லைகளை அகலப்படுத்துகின்றது.
ஜந்து துணை Pillar உம் ஆவன:
துணை pillar 1: Financial Accounting and Reporting (FA&R)
துணை pillar 2: Management Accounting and Finance (MA&F)
துணை pillar 3: Taxation and Law (T&L)
துணை pillar 4: Assurance and Ethics (A&E)
துணை pillar 5: Management and Contemporary Issues (M&C)
ஒவ்வொரு பாடநெறி தொகுதிக்குமான மூன்று-எழுத்துக்குறி குறியீடானது முறையே pillar, level மற்றும் துணை pillar இலக்கம் என்பவற்றை பிரதிபலிக்கின்றது. உதாரணமாக KB3 என்பதில் (K) என்பது Knowledge Pillar யையும்இ (B) என்பது Business Level என்பது (3) என்பது துணை pillar இலக்கத்தையும் குறிக்கின்றது.
Skills Pillar
Skills Pillar ஆனது பட்டய கணக்காளர்களின் மென்மையான திறன்களை முகவரிப்படுத்துவதற்காக ஆரம்பத்திலிருந்து மேமபடுத்தப்பட்டது. இரண்டு துணை pillar களின் கீழ் கட்டமைக்கப்பட்ட இரண்டு தொகுதிகளானது மாணவர்களின் communication skills மற்றும் IT literacy என்பவற்றை மேம்படுத்துகின்றது.
இரண்டு துணை Pillar களும் ஆவன:
துணை pillar 1: Communication and People Skills (C&PS)
துணை pillar 2: Information Technology and Systems (IT&S)
Personal Pillar
Personal Pillar ஆனது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தில் மூன்று வருடகால நடைமுறைப் பயிற்சியை இன்றியமையாததாக்குகின்றது. வளரும் தொழில்முறை திறமைகளுக்காக நடத்தப்பட்ட ஆய்வு மற்றும் IFAC,IES களின் அடிப்படையில் பயிற்சி தேவைகள் மேம்படுத்தப்பட்டன.
பயிற்சிநெறி காலப்பகுதியின் போது மாணவர்கள் தொழில்நுட்ப மற்றும் செயற்பாட்டு திறன்கள்,அறிவுசார் திறன்கள்,தனிப்பட்ட திறன்கள், Interpersonal மற்றும் தகவல் தொடர்பு திறன்கள், நிறுவன மற்றும் வணிக முகாமைத்துவ திறன்கள் மற்றும் வல்லுநர் மதிப்புக்கள், நெறிமுறைகள் மற்றும் நடத்தைகள் ஆகிய துறைகளில் போதிய நடைமுறை வேலை அனுபவத்தினைப் பெற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இல்லை. Executive communication skills (SE 1) அல்லது Business English II ஜ முந்தைய பாடத்திட்டத்தின் கீழ் முடித்திருந்தால் மாத்திரமே உம்மால் Business Level பாடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
நடைமுறை பயிற்சித் திட்டமானது புதிய பாடவிதானத்துடன் சீரமைக்கப்பட்டது மற்றும் புதிய பயிற்சித் தேவைகள் தொழில்முறை கணக்காளர்களின் ஆர்வம் மற்றும் அக்கறை உள்ள கட்சிக்காரர்களின் எதிர்பார்ப்பு என்பவற்றின் அடிப்படையில் வல்லுநர் தகைமைகளை விருத்தி செய்வதற்காக சர்வதேச கணக்கியல் கல்வித் தரத்துடன் விருத்தி செய்யப்பட்டது.
மொத்த பயிற்சி தேவைப்பாடானது 3 வருட காலத்துக்குள் குறைந்தது 660 வேலை நாட்களை பூர்த்தி செய்வதன் மூலம் நிறைவு செய்வதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. மொத்த பயிற்சி காலப்பகுதியில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் ஒவ்வொரு நிலையினதும் பெயர் கீழ்வருமாரு மாற்றப்படுகின்றது:
அங்கீகரிக்கப்பட்ட மொத்த நடைமுறைப் பயிற்சி காலப்பகுதியானது இரண்டு கட்டங்களாக பிரிக்கப்படுகின்றது:
- Executive Level
- Business & Corporate Level
- Business Level
- Corporate Level
ஒரு பயிற்சியானது வலிதான நடைமுறைப் பயிற்சியாக அடையாளப்படுத்தப்பட பயிற்சி உடன்படிக்கையின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். Executive Level பயிற்சி உடன்படிக்கையானது Corporate Level பயிற்சி உடன்படிக்கையிலிருந்து வேறுபடுத்தப்பட முடியும்.
2010 பயிற்சித் திட்டம் | 2015 பயிற்சித் திட்டம் |
---|---|
Certificate level பயிற்சியை முடித்த மாணவர்கள் | விலக்களிக்கப்பு: Executive level பயிற்சி |
STR Level I பயிற்சியை (Diploma level) முடித்த மாணவர்கள் |
விலக்களிக்கப்பு: Business level பயிற்சி |
STR Level II பயிற்சியை முடித்த மாணவர்கள் |
விலக்களிக்கப்பு: Corporate level பயிற்சி |
31.12.2014 ஆம் திகதியில் உள்ளவாறான பயிற்சி உடன்படிக்கைகள்
Certificate level |
: | இந்த மாணவர்கள் தற்போதைய திட்டத்துடன் பயிற்சியை தொடர முடியும். |
Strategic level |
: | இந்த மாணவர்கள் தற்போதைய திட்டத்துடன் தொடரவும் முடியும்,இதற்கு மேலதிகமாக புதிய ethics module இனை பூரணப்படுத்த வேண்டும். |
- ஒன்லைன் தொழில்முறை நெறிமுறைகள் தொகுதியை (Professional ethics module) அறிமுகம் செய்தல்.
- உள்ளீடு மற்றும் வெளியீடு அடிப்படையிலான அணுகுமுறையின் சேர்க்கை.
- ஒரு மேற்பார்வை உறுப்பினரால் செய்யப்படும் ஆறு மாதகால மீளாய்வு.
- வார நாட்கள் அல்லாத நாட்களில் செய்யப்படும் வேலைக்கான அங்கீகாரம்.
- மேற்பார்வை உறுப்பினர் corporate & business level ஆரம்பிக்க முன்னர் executive level. பயிற்சியில் ஒழுங்குவிதிகள் 27 மற்றும் 29 இல் கையெழுத்திட வேண்டும்.
தொழில் தர்மங்கள் மற்றும் நடத்தைகள் என்பவற்றில் இணையத்தை அடிப்படையாக கொண்ட தொகுதி வாய்மூல நேர்முகப் பரீட்சைக்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்டது. இது முந்தய பாடவிதானத்திலுள்ள வேலை அடிப்படையிலான கற்றல் கேள்விகள் தொகுதியை ஒத்தது. இது ஒன்லைன் தொழில்முறை நெறிமுறைகள் தொகுதிகளை (Professional ethics modules) பதிலீடு செய்கின்றது.
அதன்படி பயிற்சிக்காலம் முடிவுற்ற நிலையில் ஒரு பயிற்சியாளர்:
- நிறுவகத்தின் நெறிமுறைகள் சார்ந்த தொழில்முறை குறியீட்டிற்கு பழக்கப்பட்டிருத்தல்.
- தங்கள் வேலை செய்யும் சூழலில் சந்திக்க இருக்கும் நெறிமுறை பிரச்சினைகளை அடையாளம் காணும் மற்றும் ஆய்வு செய்யும் திறன்.
- நெறிமுறைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடைமுறைகளை புரிந்து கொள்ளுதல்.
31.03.2015 இல் அல்லது அதற்கு பின்னர் வாய்மூல நேர்முகப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் புதிய ethics module பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
திருத்தப்பட்ட பயிற்சித் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான வேலை நாட்களை குறைந்தபட்சமாக கொண்ட உள்ளீடு சார்ந்த அணுகுமுறை மூலம் சாதனையை அளவிடும் பாரம்பரிய முறைக்கு பதிலாக உள்ளீடு மற்றும் வெளியீடு சார்ந்த அணுகுமுறைகளின் ஓர் இணைப்பு பயன்படுத்தப்படும்.
இந்த அணுகுமுறையின் கீழ் ஒவ்வொரு காலாண்டும் பயிற்சியாளர்கள் அவர்கள் தொழில்முறைத் திறன்கள் மற்றும் தகைமைகள் என்பவற்றை அடைவதில் பெற்றுள்ள சாதனைகளை பதிவு செய்யுமாறு வேண்டப்படுகின்ற அதேவேளை மேற்பார்வை உறுப்பினர்கள் அவற்றை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்து கையெழுத்திடுமாறு வேண்டப்படுகின்றனர்.
பின்வரும் பகுதிகளை தொழில்முறை கணக்காளர்களாக வரவிரும்பும் மாணவர்கள் விருத்தி செய்ய வேண்டும்.
- தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு திறன்
- அறிவுசார் திறன்கள்
- தனிப்பட்ட திறன்கள்
- தனியாள் மற்றும் தகவல் தொடர்பு திறன்கள்
- நிறுவன மற்றும் வணிக முகாமைத்துவ திறன்கள்
- தொழில்சார் பெறுமதிகள்இ நெறிமுறைகள் மற்றும் நடத்தைகள்
ஆம். அதிகபட்சம் வருடத்திற்கு 10 நாட்கள் வரையில் வார இறுதி நாட்களில் செய்யப்படும் வேலைகள் அங்கீகரிக்கப்படும்.
அங்கீகரிக்கப்படாத குறுக்கீடுகளுக்கான ஆறுமாத தண்டனை நீடிப்பு புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாற்றப்படுகின்றது. தண்டனைக்காலம் கீழ்வருமாறு குறைக்கப்படுகின்றது:
குறுக்கீடு காலம் |
---|